கந்தர்வகோட்டை பகுதிகளில் திமுக தலைமையிலான இந்திய கூட்டணி மதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 16 April 2024

கந்தர்வகோட்டை பகுதிகளில் திமுக தலைமையிலான இந்திய கூட்டணி மதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு.


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் திமுக தலைமையிலான இந்திய கூட்டணி மதிமுக வேட்பாளர் துரை.வைக்கோ இன்று 16.04.2024 கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை மற்றும் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில், கந்தர்வக்கோட்டை வடக்கு ஒன்றியம் மங்கனூர், வடுகப்பட்டி, அண்ணாநகர், கோமாபுரம், கல்லுப்பட்டி, விராலிப்பட்டி, நத்தமாடிப்பட்டி, மு.சோழகம்பட்டி, குறும்பூண்டி, தச்சங்குறிச்சி, மஞ்சப்பேட்டை ஆகிய பகுதிகளில், பொதுமக்களிடையே தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு கேட்டு பரப்புரை பயணத்தை தொடங்கினார். இந்த வாக்கு சேகரிப்பில் கந்தர்வகோட்டை திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கோமாபுரம் மா.தமிழய்யா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad