புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday 14 April 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு.


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை பகுதிகளில் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதி கந்தர்வகோட்டை மேற்கு ஒன்றியம் மங்கனூர் ஊராட்சியில் வேட்பாளர் ப கருப்பையா அவர்களுக்கு மேற்கு ஒன்றிய செயலாளர், கவுன்சிலர் கோமாபுரம் SP.பாண்டியன் மற்றும் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் மங்கனூர் பாண்டியன் அவர்கள் தலைமையில் இரட்டை இலை சின்னத்தில்  தீவிர வாக்கு சேகரிக்கப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad