ஆவுடையார் கோவில் கடைவீதியில் இயங்கும் ஏடிஎம் மிஷின்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதி. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 14 April 2024

ஆவுடையார் கோவில் கடைவீதியில் இயங்கும் ஏடிஎம் மிஷின்களில் பணம் இல்லாததால் பொதுமக்கள் அவதி.


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோவில் கடைவீதியில் ஆறு ஏடிஎம் மையங்கள் இயங்கி வருகிறது இந்தப் பகுதி விவசாயம் நிறைந்த பகுதி விவசாய பெருமக்கள் இன்று தமிழ் புத்தாண்டை ஒட்டி ஆவுடையார் கோவில் கடைவீதிக்கு வந்து புத்தாண்டு கொண்டாடுவதற்காக கறி கோழி மீன் போன்றவை வாங்க வருவது வழக்கம் ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்று அவர்கள் வருகின்றனர் அதில் பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் என்ன செய்வது என்று விழி பிதுங்கி சென்றனர்

No comments:

Post a Comment

Post Top Ad