புதுக்கோட்டை நகராட்சி காமராஜபுரம் 13 ஆம் வீதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆயிஷா மெர்சி ரம்யா முகாமில் துவக்கி வைத்து குழந்தைகளுக்கு போலீஸ் சொட்டு மருந்து வழங்கினார்.
உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அவை முத்துராஜா துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மருத்துவர் ராம் பிரகாஷ் புதுக்கோட்டை நமச்சிவாயம் அறந்தாங்கி மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் துணை தலைவர் லியாகத் அலி நகராட்சி ஆணையர் அறந்தாங்கி புதுக்கோட்டை சர்மிளா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment