கந்தர்வகோட்டையில் மு.முதல்வர் ஜெயலலிதாவிற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 24 February 2024

கந்தர்வகோட்டையில் மு.முதல்வர் ஜெயலலிதாவிற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் இதயதெய்வம் புரட்சித்தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா  அவர்களின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு கந்தர்வகோட்டை ஒருங்கிணைந்த ஒன்றிய கழகம் சார்பில் கந்தர்வகோட்டை  பேருந்து நிலையம் அருகே இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ படத்திற்கு அஇஅதிமுக நிர்வாகிகள் அனைவரும்  கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்பு வழங்கி மரியாதை செலுத்தினர்.

No comments:

Post a Comment

Post Top Ad