கறம்பக்குடி ஒன்றியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 12 February 2024

கறம்பக்குடி ஒன்றியத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.


புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் மாங்கோட்டை ஊராட்சியில் தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார்பாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விவசாய பெருங்குடி மக்கள் பயன்பாட்டிற்கு  11.02.2024 இன்று திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு டாக்டர் வை.முத்துராஜா MBBS  அவர்கள். இந்நிகழ்வில் கறம்பக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் திரு.தவ.பாஞ்சாலன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவ பெருமாள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad