புதுக்கோட்டை தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் மாவட்ட அலுவலர் தென்காசி மாவட்டத்திற்கு மாற்றுதல். - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 12 February 2024

புதுக்கோட்டை தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் மாவட்ட அலுவலர் தென்காசி மாவட்டத்திற்கு மாற்றுதல்.


புதுக்கோட்டை மாவட்டத்தின் தீயணைப்பு மீட்பு பணிகள் துறையின் புதுக்கோட்டை மாவட்ட மாவட்ட அலுவலர் இ.பானுபிரியா அவர்கள் நம் மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டத்திற்கு மாற்றுதலில் விடுவிக்கப்பட்டு செல்கிறார். அவர்களுக்கு இன்று நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் மாவட்டத்தின்  அலுவலர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இம்மாவட்டத்தை  தாய் வீடாக எண்ணி பணிபுரிந்த அவர்களது பிரிவை ஒரு தந்தை தன் மகளை புகுந்த வீட்டிற்கு அனுப்பும் போது எவ்வாறு கலங்கி நிற்பாறோ அவ்வகையான கலக்கத்திலும், ஒரு சகோதரன் தன் சகோதரியை பிரியும் போது எவ்வாறு கலங்குகிறானோ அவ்வகையான கலக்கத்திலும் விட்டு பிரியா விடை பெற்ற செல்கிறார் என்பதனை புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பெருமிதத்துடன் கூறினர் விருந்துஉபசரிப்பு விழா நடத்தியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

Post Top Ad