புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி தாலுகா மருத்துவமனையில் உலக மக்கள் தொகை கணக்கெடுப்பு தினத்தையொட்டி உறுதி மொழி ஏற்கப்பட்டது. பாப்பாயி ஆச்சி தலைமை மருத்துவர் டாக்டர் செந்தமிழ்ச்செல்வி தலைமையிலான மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் நாட்டின் மேம்பாட்டுக்கும், தாய்மாா்களின் நல்வாழ்வுக்கும், குழந்தைகளின் ஒளிமயமான எதிா்காலத்துக்கும் மக்கள் தொகையினைக் கட்டுப்படுத்துதல் முதன்மையானது, முக்கியமானது ஆகும் என்பதை அறிந்துள்ளேன் என்று உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.
- எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.


No comments:
Post a Comment