புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே காங்கிரஸ் கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டதில ஈடுபட்டனர்ராகுல் காந்தியில் மேல்முறையீட்டு மனுவை ரத்து செய்ததை கண்டித்து தொடர்ந்து எதிர்க்கட்சியினர் மீது தொடர் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மத்திய அரசை கண்டித்தும் காங்கிரஸ் கட்சியினர், பொன்னமராவிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதன்பின் தகவல்களில் வந்த பொன்னமராவதி காவல்துறையினர் சாலை மறியல் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செய்ய செய்தனர் இதனால் பொன்னமராவதி பேருந்து நிலையம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.
No comments:
Post a Comment