புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில், பொன் - புதுப்பட்டி ரோட்டரி சங்க புதிய நிருவாகிகள் பணியேற்பு விழா, மிகவும் சிறப்பாக நடைபெற்றது, அ. லெ. சொக்கலிங்கம், மேனாள் ஆளுநர் ரோட்டரி மாவட்டம் 2020-21கீழ்கண்ட நிருவாகளுக்கு பணியேற்பு சிறப்பாக செய்து வைத்தார், தலைவர் சிபூ. முடியரசன், செயலாளர் மெ. இராமசந்திரன், பொருளாளர் அ. தட்சிணாமூர்த்தி மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.


இதில் நிருவாகக்குழு சங்கப்பணிகள் இயக்குநர் மணிகண்டன்,உறுப்பினர் வளர்ச்சி இராஜா, செயல் திட்டங்கள் கண்தானம் சரவணன், ரோட்டரி பவுண்டேசன் இராமன், ரோட்டரி நிதியம் டாக்டர் அழகேசன், கல்வி வளர்ச்சி குமாரசாமி, தனபால், சமூகப் பணிகள் வெங்கடேசகுப்தா, குமரேசன்,முகமது அப்துல்லா, தொழிற்சேவை போலியோ ஒழிப்பு ரமேஷ், தகவல் தொடர்பு முத்துக்குமார், AR.சுதாகரன், குடும்ப சந்திப்பு மலை லெட்சுமணன், ரோட்ராக்ட் காமாட்சி, இன்ட்ராக்ட் முருகேசன், இரத்த தானம் டாக்டர் சந்திரன், டாக்டர் செல்வக்குமார், தேனப்பன் வாழ்த்துக்குழு முருகன் உள்ளிட்டோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
-எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment