புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில், சுகாதார துறையின் சார்பில் நகரபட்டியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்ய படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதிகளில் சுகாதார துறையின் சார்பில் நகரப்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்து அபராதம் விதிக்கப்பட்டது மேலும் இது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய கூடாது என எச்சரிக்கை விடப்பட்டது.


சுகாதார துறை அதிகாரிகள் சுகன்யா மருத்துவர் புகையிலை கட்டுப்பாட்டு ஆலோசகர் சர்வின் பானு சமூக நல பணியாளர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள், தியாகராஜன் உத்தமன் ராமலிங்கம் முத்தன் வசந்த் முகேஷ்கண்ணா கண்ணன் பிரேம்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் பங்கு பெற்றனர்.
- எம். மூர்த்தி, பி. காம் மாவட்ட செய்தியாளர்.
No comments:
Post a Comment