புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தொடர்ந்து இரண்டு மாதங்களாக பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி வரும் மு.கா.கும.சேதுராமன் செட்டியார் குடும்பத்தினர். பொன்னமராவதியில் உள்ள சேதுராமன் செட்டியார் பெட்ரோல் பங்க சார்பில் ஆண்டு தோறும் வெயில் காலத்தில் பந்தல் அமைத்து பொதுமக்கள் தாகம் தீர்க்க நீர் மோர் வழங்குவது வழக்கம், அவ்வகையில் இந்தாண்டும் பந்தல் அமைத்து தொடர்ந்து இரண்டு மாதங்களாக பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கி வருகின்றார் மு.கா.கும.சேதுராமன் செட்டியார் குடும்பத்தினர்.
கோடை வெயிலில் பொது மக்கள் நலனில் அக்கறை கொண்டு நீர் மோர் வழங்கி வரும் மு.கா.கும.சேதுராமன் செட்டியார் குடும்பத்தினருக்கு பலரும் பாராட்டு தெருவித்து நன்றிகளை தெரிவித்து வருகின்றனர் என்பது போற்றத்தக்கது.
- எம். மூர்த்தி, பி. காம்,. மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

No comments:
Post a Comment