புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் லிருந்து ஆலவயல் செல்லும் சாலை கடந்த 2019 போடப்பட்டது போட்ட சில மாதங்களிலே இந்த சாலை சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காணப்பட்டது இந்த சாலையில் போக்குவரத்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்த சாலையை சீர் செய்யக்கோரி கடந்த மார்ச்சில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பி இருந்தனர் இதனை அடுத்து ஒன்றிய அதிகாரிகள் ஊர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி இந்த சாலையை செப்னிடுவதாக உறுதியளித்தனர் நீண்ட நாட்களாக உறுதியளித்தபடி சாலை சீர் செய்யாததால் மீண்டும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.

இதனை எடுத்து நேற்று டிப்பர் லாரி மூலம் ஜல்லி கலவை கலந்த ரெடி மிக்ஸ் மூலம் குண்டு குழிகளுக்கு இந்த கலவையை மூலம் செப்பெணிடும்பனி நடைபெறுகிறது இந்த பணிவயுடன் நின்று விடாமல் ஜல்லி போட்ட இடங்களில் எல்லாம் தார் போட்டு ரோலர் விட்டு சீர் செய்ய வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- எம். மூர்த்தி, மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment