புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார பணி இயக்கத்தின் பிஎல்எப், விபிஆர்சி, எஸ்கைஜி-யினருக்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் மூன்று நாட்களாக நடைபெற்ற PLF, VPRC, SHG பயிற்சி வகுப்பினை வட்டார இயக்க மேலாளர் ஸ்ரீ பிரியா வழங்கினார். இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு பேக், நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் புவனேஸ்வரி கவிதா, உஷா, வனிதா, சித்ரா, முத்துலெட்சுமி, கனிமொழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
எம். மூர்த்தி, தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.
No comments:
Post a Comment