புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வில் வதந்திகளை கண்டு அச்சம் வேண்டாம் என வடமாநில தொழிலாளர்களுக்கு எஸ்பி.வந்திதா பாண்டே அறிவுறுத்தல்.
புதுக்கோட்டை. புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற வடமாநில தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வில் வதந்திகளை கண்டு அச்சம் வேண்டாம் என எஸ்பி.வந்திதா பாண்டே பேச்சு. புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநிலத்தினரை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தும், பாதுகாப்பு மற்றும் அச்சுறுத்தல் குறித்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- எம். மூர்த்தி, பி. காம், தமிழக குரல், மாவட்ட செய்தியாளர், புதுக்கோட்டை.

No comments:
Post a Comment