விராலிமலை ஊராட்சியில் ஒரு தல பட்சமாக செயல்படும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 11 January 2023

விராலிமலை ஊராட்சியில் ஒரு தல பட்சமாக செயல்படும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு.


புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சியில் ஒரு தல பட்சமாக செயல்படும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு.


விராலிமலை ஊராட்சியில் ஊராட்சி தேர்தல் முடிந்து மூன்று வருடங்கள் நிறைவடைந்த நிலையில், ஊராட்சியில்  மொத்தம் உள்ள 12 வார்டு உறுப்பினர்களையும் கலந்து ஆலோசனை செய்வதோ, முடிவுகள் எடுப்பதோ கிடையாது, ஊராட்சி மன்ற தலைவர் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் ஊராட்சி உறுப்பினர் அனைவரையும் புறக்கணித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதாகவும், விராலிமலை ஊராட்சி மன்ற தலைவர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும், தனியாக விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் விராலிமலை ஊராட்சி மன்ற மொத்தம் உள்ள உறுப்பினர்களில் ஒன்பது உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்ததோடு, மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் கோரிக்கை வைத்தனர். 

No comments:

Post a Comment

Post Top Ad