புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் மறவாமதுரை மேலத் தானியம் ஆகிய ஊர்களுக்கு பேருந்து போக்குவரத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, பொன்னமராவதி ஒன்றிய பெருந்தலைவர் சுதா அடைக்கலமணி பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன், திமுக ஒன்றிய செயலாளர்கள் அடைக்கமணி, முத்து நகர செயலாளர் அழகப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், புதுக்கோட்டை போக்குவரத்து கழக பொதுமேலாளர், திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- தமிழக குரல் புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் எம். மூர்த்தி.
No comments:
Post a Comment