புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா கல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயிக்கு,குடியரசு தின விழாவில் திருந்தி நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற்று முதலிடம் பிடித்தமைக்காக, தமிழகத்தின் சிறந்த விவசாயிக்கான விருது வழங்கப்பட்டது.
கல்லம்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண் விவசாயி வசந்தா- கணேசன் இவருக்கு குடியரசு தினவிழாவில் தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறந்த விவசாயிக்கான விருதினை வழங்கி பாராட்டினார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர்எம். மூர்த்தி.
No comments:
Post a Comment