வலையப்பட்டி பழனியப்பா துவக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு டெங்கு மற்றும் கொரோனா விழிப்புணர்வு. - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 10 January 2023

வலையப்பட்டி பழனியப்பா துவக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு டெங்கு மற்றும் கொரோனா விழிப்புணர்வு.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா வலையப்பட்டி பழனியப்பா துவக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தன் சுத்தம் சுற்றுப்புற சுகாதாரம் டெங்கு மற்றும் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது 


இந்நிகழ்வில் மருத்துவமனை மேற்பார்வையாளர் திரு மோசஸ் அவர்கள் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினார், மேலும் பள்ளி வளாகத்தில்  புகையிலை பொருட்கள் உபயோகப்படுத்த தடை செய்யப்பட்ட பகுதி என்ற அறிவிப்பு பலகை வைப்பதற்கு, பள்ளி நிர்வாகம், மற்றும் பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மாணவ மாணவியர் ஆகியோரிடம் கோரிக்கை விடப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad