புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் தனியார் பேருந்து விபத்து ஒருவர் பலி பலர் படுகாயம்
புதுக்கோட்டை நவ 26:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு சென்ற பி.எல்.ஏ.என்ற தனியார் பேருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் களமாவூர் டோல்கேட் அருகில் பேருந்து லாரி மீது மோதியதில் 15க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் அந்தப் பேருந்தில் பயணித்த அடையாளம் தெரியாத பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
No comments:
Post a Comment