இராமநாதபுரம் பருவமழை காரணமாக. மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (25.11.2024) வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் துணைத்தலைவர், தலைமைச்செயல் அலுவலர் டாக்டர்.மா.வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜி.சந்தீஷ். இ.கா.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.வீர் பிரதாப் சிங்,இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.இரா.கோவிந்தராஜலு அவர்கள், மாவட்ட வன உயிரின காப்பாளர் திரு.பகான் ஜகதீஷ் சுதாகர்,இ.வ.ப., அவர்கள், பரமக்குடி சார் ஆட்சியர் செல்வி.அபிலாஷா கெளர்,இ.ஆ.ப., அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.முகமது இர்பான்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் இருந்தனர்.
No comments:
Post a Comment