மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம். - தமிழக குரல்™ - புதுக்கோட்டை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 7 January 2023

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம்.


புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் (DISHA) தலைவர் மற்றும் திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கவிதா ராமு இ. ஆ. ப., அவர்கள் முன்னிலையில் 06/01/2023 நடைபெற்றது.

உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை. முத்துராஜா அவர்கள், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். டி. ராமசந்திரன் அவர்கள் உள்ளனர். 

No comments:

Post a Comment

Post Top Ad