புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, மணமேல்குடி ஒன்றியத்தில் இல்லம் தேடிக் கல்வி உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணமேல்குடி வட்டார வள மையம் , அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மணமேல்குடி மற்றும் கோட்டைப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று இடங்களில் இப் பயிற்சி நடைபெற்றது.
No comments:
Post a Comment